உள்நாடுபுதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் by July 22, 2022July 22, 202234 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தினேஷ் குணவர்தன சற்றுமுன்னர் பிரதமராக பதவியேற்றார்.