உள்நாடுகொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் by July 22, 202236 Share0 (UTV | கொழும்பு) – காலி முகத்திடல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.