உள்நாடு

இன்று, QR குறியீட்டிற்கு எரிபொருள் வழங்கப்படும் இடங்கள்

(UTV | கொழும்பு) – இன்று (21) முதல் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இன்று தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படவுள்ள கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • R.N.D.A. Senevirathna – Colombo 04
  • C.F.DE Mel & Sons (pvt) ltd – Colombo 02
  • Niroshana Enterprises (pvt) ltd – Colombo 07
  • Shakthi Lanka oil ad gas (pvt) ltd – Kothalawala – Kaduwela
  • Nanda Gamage – Madawala
  • Marine fuel center -Marine Drive – Colombo 04

Related posts

பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்

கொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர்

பாதுகாப்பு பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor