உள்நாடு

உலகம் முழுவதும் Microsoft Teams சேவைகள் செயலிழப்பு

(UTV | கொழும்பு) – உலகளவில் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் பயன்பாட்டு சேவை செயலிழந்துள்ளது.

மைக்ரோசாப்டை மேற்கோள் காட்டி, மென்பொருளை அணுக முடியாமல் பயனர்கள் முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.

எனினும், இதனால் எத்தனை பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை.

Related posts

போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் குறித்து நாளை தீர்மானம்