உள்நாடு

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு

(UTV | கொழும்பு) – இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Related posts

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

மேலும் 706 பேர் பூரணமாக குணம்

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் கைது சட்ட விரோதமானது – உயர் நீதிமன்றம்

editor