உள்நாடு

‘நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடுங்கள்’

(UTV | கொழும்பு) –   தமக்கு பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட ஆறு வாகன அனுமதிப்பத்திரங்களை தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் ஒரு பணக்காரர் அல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்புமாறு அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

Related posts

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

முட்டை விலை குறையும்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று