உள்நாடுரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு by July 19, 2022July 19, 202230 Share0 (UTV | கொழும்பு) – பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.