உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் 3 மணி நேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் இரு நாட்களில் (18, 19) மின்வெட்டினை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, குறித்த இரு தினங்களிலும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் இரு நாட்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

May be an image of text that says 'Approved Power Interruption Schedule අනුමත විදුලි කප්පාදු කාලසටහන அங்கீகரிக்கப்பட்ட மின்தடை அட்டவணை From 18th July 2022 To 19th July 2022 Electricity Supply Disconnection Time 5:30AM 5:50AM Electricity Supply Restoration Time 8:30AM 8:50AM 6:00AM 6:20AM 18th July 19th July Monday Tuesday M,N,O,X,Y,Z CC 1:00PM 1:30PM 2:40PM 3:10PM 8:30AM 8:50AM 3 hrs hrs 30min 4:20PM 4:50PM 6:00PM 6:30PM 7:20PM 7:50PM 2:40PM 3:10PM 4:20PM- 4:50PM 6:00PM 6:30PM 7:20PM 7:50PM ,J,K,L,T,U 8:40PM 9:10PM 8:40PM 9:10PM E,F,G,H,V,W,P A,B,C,D,Q,R,S I,J,K,L,T,U,V E,F,G,H,W,P,Q A,B,C,D,R,S 10:00PM- 10:30PM t PUCSL ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு Public Utilities Commission of Sri Lanka'

Related posts

தங்கல்லே சுத்தா விளக்கமறியலில்

மாணவர்களை அழைத்து வர அவுஸ்திரேலியா நோக்கி விஷேட விமானம்

இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழுவுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு!