உள்நாடுபதில் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க பரிந்துரை by July 15, 2022July 15, 202232 Share0 (UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் பிரகாரம் சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.