உள்நாடுSLPP இனது முழு ஆதரவும் ரணிலுக்கு by July 15, 2022July 15, 202229 Share0 (UTV | கொழும்பு) – புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது கட்சியின் ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.