உள்நாடு

ஜனாதிபதி வெற்றிடம் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் நாளை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் முன்னர் அறிவிக்கப்பட்டபடி ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜூலை 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

பொதுப் போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவை வெளியானது

எமக்கு ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி – சஜித்

ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் இருவர் கைது