உள்நாடு

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளி இடங்களில் இருந்து கொழும்பை வந்தடைய வேண்டிய ரயில்கள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அரசின் முடிவுகளால் பொருளாதாரத்தில் மீளவும் வீழ்ச்சி

பொதுமக்களுக்கான அறிவித்தல்

2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு