உள்நாடு

மேல் மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்

(UTV | கொழும்பு) – உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தையும் அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அமைதியின்றி நடந்து கொள்ளும் நபர்களை கைது செய்து அவர்கள் பயணிக்கும் லொறிகளை பறிமுதல் செய்யுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இரண்டு திமிங்கிலங்கள் உயிரிழந்தன

சுப நேரத்தில் எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கோரிக்கை

ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு