உள்நாடு

பொலிசாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மீது கண்ணீர் புகை தாக்குதல்

(UTV | கொழும்பு) –   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அமைந்துள்ள மலர் வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

Related posts

பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

அதிவேக வீதி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

நாளை முதல் தொடர் மின்வெட்டு