உள்நாடுஆஸிக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கைது by July 3, 202226 Share0 (UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கொண்ட குழுவை திருகோணமலை கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.