உள்நாடு

சாதாரண பரீட்சையிலும் எரிபொருள் நெருக்கடி..

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்விப் பொதுத் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டார்.

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தவுடன் மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

யாழ்ப்பாண மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் தூதுவர்

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை