உள்நாடு

IOC எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தது

(UTV | கொழும்பு) –  லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருளை நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள்களை விநியோகிக்கும் சகல கொள்கலன்களும் இன்றைய தினம் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Related posts

கொரோனாவிலிருந்து 3,254 பேர் குணமடைந்தனர்

‘நிபா’ வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல்!

குணமானோர் எண்ணிக்கை 30,000 இனைக் கடந்தது