உள்நாடுமறு அறிவிப்பு வரும் வரை அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு by June 26, 2022June 26, 202227 Share0 (UTV | கொழும்பு) – மறு அறிவிப்பு வரும் வரை அரசு நிறுவனங்களின் தலைவர்கள் அத்தியாவசிய மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை அழைக்க அனுமதிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாகம் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.