உள்நாடு

எரிபொருள் நெருக்கடியில் வீழ்ந்தது மரக்கறிகளின் விலை

(UTV | கொழும்பு) – அண்மைய நாட்களில் ஒவ்வொரு கிலோகிராம் மரக்கறிகளின் விலையும் 300 ரூபாவை அண்மித்திருந்த போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக, கொள்வனவு செய்பவர்கள் வருகை தராத காரணத்தினால் மரக்கறிகளின் விலைகள் குறையலாம் என கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் டி.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

நீர் தொட்டியில் வீழ்ந்து பெண் குழந்தை பலி!

மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஊரடங்கு தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்