உள்நாடு

அரசியலமைப்பின் 21வது திருத்தம் : ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – நான்கு தடவைகள் அமைச்சரவையில் நிறைவேற்ற முடியாத அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை மேலும் தாமதமின்றி முன்வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, ஜீ.எல் பீரிஸ் உட்பட ஆளும் கட்சித் தலைவர்கள் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள உள்ளனர்.

Related posts

மேலும் 2,009 பேர் பூரண குணம்

சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு சதி – இராதாகிருஷ்ணன்

editor

“அம்பன்” சூறாவளியின் தாக்கம் குறைவடையும்