உள்நாடு

விவசாய குடும்பத்திற்கு இலவச யூரியா மூட்டை

(UTV | கொழும்பு) – குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் இலவச யூரியா உரப் பொதியை வழங்க உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு மகா பருவத்தில் நெல் சாகுபடிக்காக 365,000 யூரியா உர மூட்டைகள் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

சபாநாயகருக்கு கொவிட் தொற்று

கிளிநொச்சி மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய வழக்கிலிருந்து பௌசி விடுவிப்பு