உள்நாடுகொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை by June 11, 202226 Share0 (UTV | கொழும்பு) – பொசன் நோன்மதி தினமான 14ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளன.