கிசு கிசு

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 31ஆம் திகதி முதல் பல வரிகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பாக்கெட் 1,020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பாக்கெட் 2,545 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பால் மாவின் விலை எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து தற்போது நிறுவனங்கள் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கமல்ஹாசனை நோக்கி கல்,முட்டை வீச்சு?

சீன கப்பல் ஒன்று திடீரென இலங்கைக்கு

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்? இதுதான் காரணமா?