உள்நாடு

மற்றுமொரு சாராருக்கு ரூ.5,000 கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – காத்திருப்புப் பட்டியலில் உள்ள முதியோர், ஊனமுற்றோர், சிறுநீரகப் பயனாளிகள் என சமுர்த்தி பெறுவோருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து உரியவர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் வாழ்த்து

editor

இராஜினாமாவை உறுதிப்படுத்தினார் சபாநாயகர்

மின் கட்டணத்தை செலுத்த தவறும் நுகர்வோருக்கு கால அவகாசம்