உள்நாடு

மண்ணெண்ணெய்’காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும்

(UTV | கொழும்பு) – சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில நாட்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய முடியும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போது மண்ணெண்ணெய் இருப்புக்கள் இல்லாததால் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ள போதிலும் போதிலும் இன்றும் (03) மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

Related posts

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அகில விராஜ் உட்பட 9 பேருக்கு அழைப்பு

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்