உள்நாடுமின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு by May 31, 2022May 31, 202233 Share0 (UTV | கொழும்பு) – ஜூன் 02 ஆம் திகதி மற்றும் 03 ஆம் திகதிகளில் 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.