உள்நாடு

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

(UTV | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்கடிதம் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி விக்கும் லியனகேவிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

கொழும்பில் 266 பேருக்கு கொவிட் உறுதி

மேலும் 303 பேர் இன்று குணம்

ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அழைப்பு