(UTV | கொழும்பு) – பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பண்டாரவளை – அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த்த 9 வயது சிறுமி பாத்திமா ஆய்ஷா பாலியல் ரீதியான வன்புணர்வுக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அட்டுளுகம சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபர் கொலையை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.