உள்நாடு

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு COPE குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியன நாளை (31) காலை 10 மணிக்கு பொது நிறுவனங்கள் மீதான குழுவின் (COPE) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.

Related posts

உரங்களின் விலைகள் குறைப்பு.

நாளை மறுதினம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club ஆயத்தம்