உள்நாடுஞாயிறு வரைக்கும் சமையல் எரிவாவு இல்லை by May 27, 202237 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.