உள்நாடு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

இதேவேளை புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது

கொரோனாவிலிருந்து 29 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

‘கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு’