(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் மென்டிஸ், டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.