விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ்வுடன் போராடி வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப்!!

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டியின் 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்று கொண்டது.

பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

போட்டியின் சிறப்பாட்டகாரராக, கிங்லெவன் பஞ்சாப் அணியில் சார்பில் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களை பெற்று கொடுத்த விரித்திமன் சஹா (Wriddhiman Saha)  தெரிவுசெய்யப்பட்டார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/18425904_120332000733694181_763788518_n.jpg”]

Related posts

CWG 2022 : சரித்திரத்தில் தடம் பதித்தார் யுபுன்

விரக்தியில் ஓய்வை அறிவித்தார் குலசேகர!

இலங்கை-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி இன்று