உள்நாடு

இன்றும் நாளையும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – மக்கள் வரிசையில் நின்றாலும் போதியளவு பெட்ரோல் விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று அல்லது நாளை நாடளாவிய ரீதியில் வந்துள்ள பெட்ரோல் தாங்கியை உரிய நிதியைக் கண்டறிந்து அதனை மீட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் போதியளவு டீசல் கையிருப்பு இருப்பதாகவும், அதன் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுவதாகவும் நேற்று (18) பாராளுமன்ற உரையில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Breaking News: “விமலை கைது செய்ய உத்தரவு”

மின்வெட்டு நேரங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்

🛑Beraking News = அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்!