(UTV | கொழும்பு) – டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.