உள்நாடுஇந்த வாரத்தினுள் புதிய பிரதமர் – ஜனாதிபதி by May 11, 202258 Share0 (UTV | கொழும்பு) – இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையையும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெறும் வகையில் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.