உள்நாடுஹரின் சுயாதீனமாக செயல்பட தீர்மானம் by May 11, 202235 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி சுமுக நிலைக்கு திரும்பும் வரையில் இன்று முதல் தான் சுயாதீனமாக செயல்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.