உள்நாடுகோட்டாபய – ரணில் இடையே கலந்துரையாடல் by May 11, 202230 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.