உள்நாடு

‘பாதுகாப்பிற்காக முன்னாள் பிரதமரை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றோம்’

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியதும், தாம் விரும்பும் இடத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

முஸ்லிம் தனியார் சட்டத்தில் விரைவில் சுமுகமான தீர்வு – நீதி அமைச்சர் விஜேயதாச

தம்பலகாமம் ஆட்கொலை : பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை