உள்நாடுமறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தம் by May 11, 202245 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் ஊரடங்கு சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக மறு அறிவித்தல் வரை ரயில்கள் இயங்காது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.