(UTV | கொழும்பு) – காலி மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவை பிரதிநித்துவம் செய்யும் ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
previous post
next post