உள்நாடு

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் முற்றுகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றுமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று