உள்நாடு

பங்களாதேஷிடமிருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவி

(UTV | கொழும்பு) –  பங்களாதேஷ் நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனின் காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினையினை கருத்திற் கொண்டே குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

13ஆவது திருத்தச் சட்டத்தின் சில நடைமுறைகள் சாத்தியமற்றது – ஜனாதிபதி

ஊழல்வாதிகளைக் கொண்டு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு முடியாது

பண்டாரவளை ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம் : தலைமறைவாகிய சந்தேக நபர்