உள்நாடுகுடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்களது தீர்மானம் by May 5, 202234 Share0 (UTV | கொழும்பு) – தற்போதைய நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை VIP முனைய நுழைவாயில் சேவைக்கான தங்கள் கடமைகளில் இருந்து விலகுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.