சூடான செய்திகள் 1

203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – மன்னார் – மதவச்சி வீதியை அண்மித்த பகுதியில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸாருக்கு கிடைப்பெற்ற தகவளுக்கமைய நேற்று மேகொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயார் – சஜித்

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா