(UTV | கொழும்பு) – அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஆழமாக பரிசீலிக்கும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: