உள்நாடு

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் மஹிந்த

(UTV | கொழும்பு) – பிரதமர் பதவியிலிருந்து விலகி புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என நம்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 115ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பலனாக தற்போது பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பிரதமர் பெற்றுள்ளார்.

இதேவேளை, எதிர்கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க எதிர்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய சத்தியக் கடதாசி எதிர்காலத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தேசய பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசி இறக்குமதியை தடை செய்ய தீர்மானம்

இதுவரையில் கொரோனாவுக்கு 618 பேர் பலி

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்