கிசு கிசு

மஹிந்த வைத்தியசாலையிலா

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாம் எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு முதல் சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம்… (VIDEO)

திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்க வாய்ப்பு

தேங்காய் சம்பல் அரைக்கும் சங்கா