வகைப்படுத்தப்படாத

விஜித பேருகொடவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

(UTV | கொழும்பு) – பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இவர் முன்னதாக துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அதற்கு மேலதிகமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Related posts

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

அரசின் அனுமதியுடன் கஞ்சா விற்பனை…

Sri Lanka likely to receive light showers today