உள்நாடுஅரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம் by April 22, 202231 Share0 (UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தனர்.